கட்டுரை

50 ஜனரஞ்சக நாவல்கள்

தமிழ் வாசகர் பரப்பில் மிகப்பரவலாக வாசிக்கப்பட்ட ஜனரஞ்சக நாவல்களின் உலகம் பெருங்கடல் போன்றது. அதில் சிறு துளி இந்த 50 நாவல்கள். இதில் எத்தனை நாவல்களை  வாசித்துள்ளீர்கள்?

Staff Writer

சமூகம்

 1.      பாலகுமாரன் - இரும்புக் குதிரைகள்

2.      சு.  சிவசங்கரி- ஒரு மனிதனின் கதை

3.      இந்துமதி-- தரையில் இறங்கும் விமானங்கள்

4.      லஷ்மி-- ஸ்ரீமதி மைதிலி

5.      அகிலன்-- பாவை விளக்கு

6.       நா.பார்த்தசாரதி-- குறிஞ்சி மலர்

7.      அனுராதா ரமணன்-- கூட்டுப்புழுக்கள்

8.      ப்ரியா கல்யாணராமன்--    ஜாக்கிரதை வயது பதினாறு

9.      விமலா ரமணி-- நிலவு உதிக்காத இரவு

10.  மணிமாலா--நெஞ்சத்தில் நீ

11.  ரமணி சந்திரன்-- மைவிழி மயக்கம்

12.  மணியன்-- ஆசை வெட்கமறியும்

13.  முத்துலட்சுமி ராகவன்--    என்னெவென்று நான் சொல்ல

14.   பிவிஆர்-- பூ வேலி

15.  காஞ்சனா ஜெயதிலகர்--    பொன் மாலை மயக்கம்

16.  தேவன் - ஜஸ்டிஸ் ஜகந்நாதன்

17.  ராகிரங்கராஜன் - படகு வீடு

கிரைம்/துப்பறியும் நாவல்கள்

 1.      ராஜேஷ்குமார்- -அவசரம் விவேக் அவசரம்

2.      புஷ்பா தங்கதுரை--    ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

3.      ராஜேந்திரகுமார்-- ஓர் இரவு நேர ஒத்திகை

4.      சுபா-- தூண்டில் கயிறு

5.      பட்டுக்கோட்டை பிரபாகர்--    பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்

6.       சுஜாதா-- கொலையுதிர் காலம்

7.      ஆர்னிகா நாசர் - நொடிக்கு நொடி

8.      தமிழ்வாணன்-- சங்கர்லால் வந்துவிட்டார்

9.     வடுவூர் துரைசாமி    அய்யங்கார்-- கும்பகோணம் வக்கீல்

வரலாறு

 1.      கல்கி -- பொன்னியின் செல்வன்

2.      சாண்டில்யன்-- ராஜமுத்திரை

3.      கௌதம நீலாம்பரன்-- சேது பந்தனம்

4.      ஜகத்சிற்பியன்--ஆலவாய் அழகன்

5.      கோவி மணிசேகரன்-- குற்றாலக் குறிஞ்சி

6.      விக்கிரமன்- -நந்திபுரத்து நாயகி

7.      பாலகுமாரன்- உடையார்

8.      அரு.ராமநாதன்-- வீரபாண்டியன் காதலி

9.      கலைஞர்--ரோமாபுரி பாண்டியன்

10.  சுஜாதா-- ரத்தம் ஒரே நிறம்

11.  கண்ணதாசன்-- சேரமான் காதலி

12.  அகிலன்-- வேங்கையின் மைந்தன்

13.  உதயணன்- -மயில் கோட்டை

14.  ரா.கி.ரங்கராஜன்-    நான் கிருஷ்ணதேவராயர்

அறிவியல்

 1.      சுஜாதா-- மீண்டும் ஜீனோ

2. தமிழ்மகன்-- ஆபரேஷன் நோவா

பேய்/மர்ம நாவல்

 1.      பிடிசாமி-- பேய் வீடு

2.      கிருஷ்ணகுமார்-- கோஸ்ட்

3.      இந்திரா சௌந்தரராஜன்--    ஐந்து வழி மூன்று வாசல்

4. காலசக்கரம் நரசிம்மா- -அத்திமலைத் தேவன்

நகைச்சுவை

1.     கே.என் சிவராமன்-- கர்ணனின் கவசம்

2.      ஜாரா சுந்தரேசன்-- ஆயிரத்தொரு இரவுகள்

3.      சாவி-- வாஷிங்டனில் திருமணம்

4.      தேவன்-- துப்பறியும் சாம்பு

ஜனவரி, 2019.