|
|
தோழிகள் ஐவரும் வழியில் பிரிந்துச்செல்ல,அவள் மட்டும் தனியாக சென்றுக்கொண்டிருந்தால்.
இரவு மணி 2, எனது அறையில் இருந்து அவளை பார்க்கும் ஆசையில் தயாராக,உடன் இருந்த என் தாய் "டேய் இத்தன மணிக்கு எங்க டா போகற ?? " என்றால்..
தயங்கியபடியே "அவளை இப்பவே பார்க்கணும் போல மேலும்... |
|
-
இரகுராமன்
,
27-Mar-10 10:37:51 AM |
| |
|
|
சின்னி மணியின் மேல் அதிகமனே காதலும் அவள் தான் தன் உயிர் என்று நினைத்துக் கொண்டு இருந்தான் அதவே அவனுக்கு ஆபத்தாக முடிந்து.
அவள் அவனை தவிர அனைவரையும் காதலித்தாள் என்ன காரணம் தெரியாது அவள் நன்றககே இருக்க வேண்டும் என நினைத்து அவள் செல்லும் பாதை சரி இல்லை உணர்ந்து மேலும்... |
|
-
சம்பத் ச
,
26-Mar-10 01:00:51 PM |
| |
|
|
அரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து.
ஒன்றுக்கொன்று மிகச்சரியாகப் மேலும்... |
|
-
எஸ். அர்ஷியா
,
26-Nov-08 12:41:27 PM |
| |
|
|
மரணம்
ரவிக்குத் திருமணம் நடந்து ஒரு வாரம் தான் ஆகியது. அன்று முதல் முறையாக தன் மனைவி லலிதாவை சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக இருந்தான். ஏன்றுமேயில்லாத சுறுசுறுப்பும், சந்தோஷமும் அன்று அவன் முகத்தில் தெரிந்தது. அலுவலகத்தில் தனது வேலைகளை வேகமாக செய்தான். முதிய மேலும்... |
|
-
ரகு ராமன்
,
31-Oct-08 10:09:44 PM |
| |
|
|
சுத்தம்!
“நேத்து வந்த டீம், நம்ம ஆபீஸோட சுத்தத்தைப் பாராட்டி, முதல் பரிசு கொடுத் தாங்களாமே...? நேத்து நான் லீவுல இருந்துட்டேனேன்னுதான் கவலையா இருக்கு சார்..” என்று மேனேஜரிடம் சொல்லி வருந்தினான் சிவம்.
“நீங்க இல்லாட்டி என்ன, எல்லாம் ‘உங்களால’ கிடைச்ச பரிசுதான்!” மேலும்... |
|
-
கிரிஜா மணாளன்
,
12-Oct-08 09:37:59 PM |
| |
|
|
என் பெயர் ஒளரங்கசீப்!
எஸ்.அர்ஷியா
மேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை, வழியில் எங்கும் மேலும்... |
|
-
எஸ்.அர்ஷியா
,
04-Oct-08 06:56:29 PM |
| |
|
|
"º¡Âí¸¡Äõ ·ô¡¢Â¡ þÕó¾¡ Å¡§Âý. Ãí¸Á½¢ º¡¨Ãô À¡òÐðÎ ÅÃÄ¡õ!" ±ýÈ¡ý §ºÐ.
§ºÐ×ìÌ ¿ñÀ÷¸û «¾¢¸õ. «Å÷¸û ±ø§Ä¡Õ§Á ²¾¡ÅÐ ´Õ ШÈ¢ø Óò¾¢¨Ãô À¾¢ò¾Å÷¸Ç¡¸ þÕó¾¡÷¸û. ¡¨Ã§ÂÛõ ²¾¡ÅÐ ´Õ ¸¡Ã½õ ¦º¡ø Ä¢§Â¡... ¸¡Ã½Á¢øÄ¡Á§Ä§Â¡... §À¡öô À¡÷òÐì ¦¸¡ñÊÕôÀÐ «Åý ÅÆì¸õ. ÀŠ À¢ÊòÐ, þÃñÎ ãýÚ ¿¡û À½õ §À¡¦ÂøÄ¡õ À¡÷òÐÅ¢ðÎ ÅÕÅ¡ý.
±ý¨É Å¡º¢ì¸ò àñʾ¢ø «ÅÛìÌô ¦ÀÕõ Àí¸¢Õ츢ÈÐ!
«Åý þýÚ À¡÷ì¸ô §À¡Å¾¡¸î ¦º¡ýÉ Ãí¸Á½¢, மேலும்... |
|
-
±Š. «÷„¢Â¡
,
28-Sep-08 07:12:14 PM |
| |
|
|
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
±Š. «÷„¢Â¡
Áì¸òÐìÌô À½õ ÒÈôÀÎÈÐìÌ ¦ÃñÎ ¿¡¨Ç츢 ÓýÉ¡Ê, ÐÅ¡ ¦ºïÍ ÅÆ¢ÂÛôÒÈì Üð¼òÐìÌ ²üÀ¡Î ¦ºïÍÕó¾¡Õ, '±ð¦¼ØòÐ' ÓŠ¾À¡. Ţ¡Æì¸¢Æ¨Á Áò¾¢Â¡Éõ Ö†÷ ¦¾¡Ø¨¸ìÌô À¢ýÉ¡Ä À¡ò¾¢†¡. «¨¾ò ¦¾¡¼÷óÐ ƒ¢Â¡ÀòÐýÛ, ¦º¡ó¾ Àó¾õ, «ì¸õÀì¸õ, ¦¾¡¢ïºÅí¸, ¦¾Õ측Ãí¸ ±øÄ¡òÐìÌõ «¨ÆôÒ þÕóÐîÍ. ¿¡¨ÄïÍ ¿¡û þ§¾ §Å¨Ä¡, «ÅÕõ «Å§Ã¡¼ மேலும்... |
|
-
±Š. «÷„¢Â¡
,
27-Sep-08 10:49:00 AM |
| |
|
|
சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.
இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, மேலும்... |
|
-
எஸ். அர்ஷியா
,
26-Sep-08 07:47:29 PM |
| |
|
|
º¢Ú¸¨¾
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
±Š.«÷„¢Â¡
"ÃÝÖøÄ¡×ìÌô À¢¡¢ÂÁ¡ÉÐ, â¨É.
«Å§Ã¡¼ ƒ¢ôÀ¡ô ¨À§Ä§Â «Ð, àí¸¢ÕÁ¡õ.
«Ð§À¡Ä Àľ¼¨Å àí¸¢ÕìÌ.
´Õ¾¼¨Å, ºøÄøÄ¡†¥ «¨ÄÅ…øÄõ ¦¾¡Ø¨¸ìÌì
¸¢ÇõÒÈôÀ, ºð¨¼ô ¨À墀 «Ð àí¸¢ì¸¢ðÎ
þÕóÐÕìÌ. «Ð Å¢Æ¢ì¸¢È Å¨ÃìÌõ ¸¡ò¾¢ÕóÐ,
«Ð ŢƢîºô À¢ýÉ¡Äò¾¡ý ¦¾¡Ø¨¸ìÌô
§À¡É¡Ã¡õ. «ó¾ «Ç×ìÌ ¦ºøÅ¡ì¸¡É À¢Ã¡½¢, â¨É!''
¿£û ¯ÈÅ¢ý À¢¨½ôÀ¢ø Å¢Øó¾ §¸¡Ã ¦ÅðÊý §Å¾¨É, மேலும்... |
|
-
±Š.«÷„¢Â¡
,
26-Sep-08 01:23:47 PM |
| |