|
|
|
| சுத்தம்! |
| -கிரிஜா மணாளன் , submitted on
12-Oct-08 09:37:59 PM, 751 Hits |
சுத்தம்!
“நேத்து வந்த டீம், நம்ம ஆபீஸோட சுத்தத்தைப் பாராட்டி, முதல் பரிசு கொடுத் தாங்களாமே...? நேத்து நான் லீவுல இருந்துட்டேனேன்னுதான் கவலையா இருக்கு சார்..” என்று மேனேஜரிடம் சொல்லி வருந்தினான் சிவம்.
“நீங்க இல்லாட்டி என்ன, எல்லாம் ‘உங்களால’ கிடைச்ச பரிசுதான்!” என்று சொன்ன மேனேஜர், மனத்தில் நினைத்துக்கொண்டார்..
‘இந்த ஆபீஸ்லேயே ரொம்ப அழுக்குப் பண்டாரம் நீ இருந்திருந்தா இது எங்கே கிடைச்சிருக்கப்போகுது?”
- கிரிஜா மணாளன்
|
|
| |
| Rate this Story (
current rating :
3 / 5 with
177 votes
) |
 |
|
 |
 |
 |
|
|
|
|
|
|
|