???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
ஆகஸ்ட் 4க்குப் பிறகு கட்சிப்பணிகளில் தீவிரம் : டி.டி.வி. தினகரன்
Posted : வியாழக்கிழமை,   ஜுலை   06 , 2017
image

’’அதிமுகவில் இரண்டு அணிகளும் இணைவது பற்றிய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அமைச்சர் கூறியது குறித்து எனக்கு எதும் தெரியாது. ஆனால் அதிமுகவில் இரண்டு அணிகளும் இணைவது சாத்தியம்தான். 60 நாட்கள் பொறுமையாக இருக்கும்படி கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கட்சியில் இருந்து நான் சற்று விலகி இருக்கிறேன். ஆகஸ்ட் 4க்குப் பிறகு கட்சியின் இணைப்புக்கு தீவிரமாக செயலாற்றுவேன். என்னால் அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க முடியும். என்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்களை நான் சந்தித்து வருகிறேன்.” 

 

- சசிகலாவைச்  சந்தித்தபின்பு செய்தியாளர்களிடம்  டி.டி.வி. தினகரன் -

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...