![]() |
Posted : சனிக்கிழமை, நவம்பர் 17 , 2018
![]()
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் ட்ரோல்களால் ஒருபோதும் என் குரலையோ என்னுடைய இசையையோ முடக்கிவிட முடியாது!
வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் கர்நாடக இசை பாடகர் டி. எம். கிருஷ்ணா குறித்து அவதூறாக எழுதியதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது இந்திய விமான ஆணையம். இதுகுறித்து எதிர்வினை ஆற்றிய டி. எம். கிருஷ்ணா இவ்வாறு குறிப்பிட்டார்.
|
|