???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
வருத்தம்; கண்டனம்!
Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   18 , 2016
image

காவிரி மருத்துவமனையில் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சூழ்நிலையில் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். தொண்டர்கள் இத்தகைய சம்பவத்தில் ஈடுபடுவதில் எனக்கோ  கலைஞருக்கோ சற்றும் உடன்பாடு கிடையாது.

-திமுக  தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...