???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
சுதந்திரப் போராட்டத்திற்கு தயார்!
Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   04 , 2017
image


 
விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். உடல்நிலை தேறிவரும் நிலையில் வெளியில் அழைத்துச் சென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறியதால் அவரை அழைத்து வர முடியவில்லை. திமுகவை தொடர்ந்து கருணாநிதி வழி நடத்துவார். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதையே நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே இன்று நம்முன் உள்ள சவால். பாஜக ஆட்சிக்கு எதிராக இன்னொரு சுந்தந்திரப்போராட்டத்திற்கு தயார் என்பதை உணர்த்தவே இந்த விழா!

திமுக தலைவர் கருணாநிதியின் இந்த வைரவிழா நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது...

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...