???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!
Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   13 , 2017
image

அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!

எம்ஜிஆர் மறைவின்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அவரது இறுதிச் சடங்கின் போது அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜெயலலிதா, தமக்கு கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். உங்களை எதிர்த்தவர்கள் முன்னால் வளர வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு நான்தான் அரசியல் ஆர்வத்தினை ஊட்டினேன். அத்தகையை சூழலில் இருந்து இன்றைய நிலைக்கு அதிமுகவைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஜெயலலிதா மறைந்த போது, கட்சியை உடைக்க சதி நடந்தது. அதைத் தடுப்பதற்காக நான் உடனடியாக பன்னீர் செல்வத்தையும் அமைச்சர்களையும் உடனடியாக பதவி ஏற்கச் சொன்னேன். அப்போது பன்னீர் செல்வமே நான்தான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றார். எனக்கு அப்போது ஜெயலலிதாவின் உடல் அருகில் இருப்பதுதான் முக்கியம். அப்படி தேவை என்றால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். எனக்கு பதவி ஆசை இல்லை. நான் நினைத்திருந்தால் அப்போதே முதலமைச்சராகியிருக்க முடியும்.

- போயஸ்கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா...

 
 

 


 

மற்றவை

மேலும்...
கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...