![]() |
Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 27 , 2018
![]() இப்போது கூட துரைமுருகனை பார்த்து சிரித்து பேசிவிட்டுத்தான் வந்தேன். கூட்டணி குறித்து பிறகுதான் பேசவேண்டும். இப்போது அதை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. -மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன்
|
|