???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
காலம் பதில் சொல்லும்
Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   08 , 2017
image

சட்டமன்றம் கூடும் போது எனக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது தெரிய வரும். பாரதீய ஜனதா என்னை இயக்க வில்லை, பாரதீய ஜனதா என்னை இயக்குவதாக கூறுவது வடிகட்டிய பொய். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கபடும். பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும். விசாரணை கமிஷன் அமைப்பது அரசின் கடமை. என்மீதான குற்றசாட்டுக்கு காலம் பதில் சொல்லும். கவர்னர் வித்யாசாகர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன். பொதுமக்களை கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று சந்திப்பென். விரைவில் அ.தி.மு.க நிரந்த பொது செயலாளருக்கான தேர்தல் நடக்கும். ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவுக்கு மரியாதை கொடுப்பேன்.

-    ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதல்வர்

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...