???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
எண்ணெய் என்பது தீப்பிடிக்கும் பொருள்!
Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   18 , 2017
image

”காவிரிப்படுகை முழுக்க எண்ணெய் எடுக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். இதனால் கதிராமங்கலம் மட்டுமன்றி ஒட்டுமொத்த காவிரிப்படுகையிலும் எரிவாயு எடுக்கவே காவிரியில் தண்ணீர் மறுக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் சிறுசிறு பொறிகளே நெடுவாசலும் கதிராமங்கலமும்.

 

சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை, அரசு உணர வேண்டிய காலம் இது. காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது அல்லது கேரளத்தில் செய்ததுபோல் விளைநிலப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவருவது ஆகிய இரண்டில் ஒன்றே இப்பகுதிக்கு நிரந்தரத் தீர்வைத் தரும்.”

 

நக்கீரன் - சூழலியல் எழுத்தாளர்

 
 

 


 

மற்றவை

மேலும்...
கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...