???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்கள் நீதி மய்யம்! கட்சிப்பெயரை அறிவித்தார் கமல்! 0 நீரவ் மோடி பண மோசடி குறித்தான பொதுநல வழக்கு இன்று விசாரணை 0 வங்கிகள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது: மம்தா பானர்ஜி 0 கமல் அரசியல் பிரவேசம்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து 0 கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு- திருச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 0 கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் விஷப் பரீட்சையில்தான் முடியும் – வைகைச்செல்வன் 0 அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன் 0 நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகளும் பங்கேற்பு 0 ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்: ஓபிஎஸ், இ.பி.எஸ் அறிவிப்பு 0 செய்தியாளர்கள் சந்திப்பில் மீனவ பிரதிநிதிகளை மேடை ஏற்றிய கமல் 0 காகிதப் பூக்கள் மலராது: மு.க.ஸ்டாலின் 0 கோச்சடையான் பட வழக்கு: லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு 0 வருமானத்தை மக்களுக்கு பிரித்துக்கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு! 0 முதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு 0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி
Posted : வியாழக்கிழமை,   ஜுலை   27 , 2017
image

 "நிதிஷ்குமார் என்னையும், நம்பி வாக்களித்த பீகார் மக்களையும் ஏமாற்றிவிட்டார். நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி.  அதிகாரத்திற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். நிதிஷ் மீது மக்கள் கோபமாக உள்ளனர். பீஹார் மிகவும் புகழ்பெற்ற மாநிலம். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. மோடி அளித்த வாக்குறுதி பொய் என்பது நிருபணமாகிவிட்டது. மோடிக்கு எதிராக மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால், நிதிஷ் தற்போது பா.ஜ.,வுடன் கைகோர்த்தள்ளார்.. இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது."

 

-    ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் -

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...