???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
புதுச்சேரியில் ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின்
Posted : சனிக்கிழமை,   ஜுலை   08 , 2017
image

புதுச்சேரியில் ஆளுநர் மூலம் தனி அரசாங்கம்  நடத்துவதை மத்திய அரசு  இனியாவது  நிறுத்திக் கொள்ள வேண்டும் . இதே போன்று டெல்லி, மேற்குவங்கத்திலும் ஆளுநர் மூலம் தனி அரசை  மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கண்டிக்கத்தக்க மத்திய அரசின் செயலால் ”ஆட்டுக்குத் தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை” என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

 

# திமுக செயல்தலைவர்   மு.க. ஸ்டாலின் #

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...