???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • செல்வாக்கு

  img

  தலித் நலனுக்கான பணிகளில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது. அந்த சமூகத்தினர் மத்தியில் பாஜக செல்வாக்கு அதிகரித்து வருவதால் பிற கட்சிகள் கலக்கம் அடைந்து தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

   

  - ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்ட அமைச்சர்.

   
 • விருப்பம்!

  img

  போரிட்டு நாடுகளை வெல்வதைவிட மக்கள் மனங்களை வெல்லவே இந்தியா விரும்புகிறது.

   

  - நரேந்திர மோடி, [ராணுவத் தளவாடக் கண்காட்சி தொடக்க விழாவில்]

   
 • காரணம்!

  img

  நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாக முடக்கியதால்தான் பிரதமர் மோடி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்! 

   

  - கடம்பூர் ராஜூ, தமிழக அமைச்சர். 

   
 • உச்சம்!

  img
  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் காக்கிச் சீருடையில் பணி புரிந்த போலீசாரைத் தாக்கியது வன்முறையின் உச்சம்!
   
   
  - ரஜினிகாந்த்.
   
 • பச்சைக்கொடி!

  img
  தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால் அ.தி.மு.க பச்சைக்கொடி காட்டும்!
   
   
  - ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர்.
   
 • துணைவேந்தர் பதவி!

  img
  துணைவேந்தர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என அ.தி.மு.க அரசு கொண்டுவந்த சட்டத்தின்படியே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்! 
   
  - தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர்.
   
 • காவிரி!

  img

  கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீரைக் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்!

   

  - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்.

   
 • ஐந்து மாதம்!

  img

  காவிரி தண்ணீர் கிடைப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் காத்திருந்த தமிழக மக்கள் இன்னும் ஐந்து மாதம் காத்திருக்கக் கூடாதா?

   

  - தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக பாஜக தலைவர்.

   

   
 • நிலைப்பாடு!

  img

  பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன். காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு இதுதான்!

   

  - துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர். 

   
 • அவசர நிலை!

  img

  பத்திரிகையின் குரல்வளை நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கை ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை.

   

  -பிரவீன் தொகாடியா, விஷ்வ இந்து பரிஷத். [ ஸ்மிருதி இரானியின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கூறியது] 

   
 • தலைமையகம்!

  img

  அதிமுகவின் தலைமையகம் ராயப்பேட்டையில் இல்லை; அது மைலாப்பூரில்தான் உள்ளது!

   

  - டி.டி.வி.தினகரன்.

   
 • நல்லது!

  img

  ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவதுதான் நல்லது. மக்களின் உயிரை விடவா தாமிர வர்த்தகம் முக்கியம்?

   

  - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்.

   
 • விரும்பியது!

  img

  ஸ்மித், நீங்கள் அழவேண்டும் என்று இந்த உலகமே விரும்பியது!

   

  - ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கிரிக்கெட் வீரர்.

   
 • பித்தலாட்டம்!

  img

  காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்!

   

  - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்.

   
 • தேவையில்லை!

  img

  குக்கர் வீட்டுக்குத் தேவை. நாட்டுக்குத் தேவையில்லை!

   

  - தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர்.

   
 • முதலிடம்!

  img

  ஊழல் மலிந்த ஆட்சிக்கு போட்டி வைத்தால் எடியூரப்பா ( பாஜக) அரசுதான் முதலிடம் பிடிக்கும்!

   

  அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர்.

   

   
 • முடியாது!

  img

  கடப்பாரையைப் போட்டு நெம்பினால்கூட அ.தி.மு.க ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது!

   

  - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்.

   
 • அசைக்கமுடியாது!

  img

  அடுத்துவரும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியில் அமரும். அதன்பிறகு திமுகவை முப்பது ஆண்டுகளுக்கு யாரும் அசைக்கமுடியாது!

   

  - ஈரோடு மாநாட்டில் திமுக செயல் தலைவர், மு.க.ஸ்டாலின்.

   
 • டீ விலை 135 ரூபாவா?

  img
  டீ கேட்டபோது, சுடு தண்ணீரையும், டீத்தூளையும் தனித்தனியாக கொடுத்தார்கள். அதற்கு 135 ரூபாய் விலை சொன்னார்கள். நான்  வேண்டாமென்று மறுத்துவிட்டேன். 
   
  - ப.சிதம்பரம்
   
 • கவர்னர்!

  img

  தமிழக அரசின் இரண்டாம் தலைமைச் செயலகமாக கவர்னர் மாளிகை செயல்படுகிறது!

   

  - வைகோ, ம.தி.மு.க பொதுச்செயலாளர்.

   
 • தாங்காது!

  img

  இனி இந்து மதத்தைப்பற்றிப்பேச யாரும் பயப்படவேண்டும். நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது!

   

  -தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர்.

   
 • டாப்பர்!

  img

  கிரிக்கெட் பல்கலைக்கழகத்தில் டோனி ஒரு டாப்பர். நான் கற்றுக்கொள்ளும் மாணவன்.

   

  - தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் வீரர்.

   
 • வேகம்!

  img

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளைவிட திருப்பதி கோயில் பணியாளர்கள் வேகமாகச் செயல்படுவர்!

   

  - ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்.

   
 • தேவை!

  img

  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாகத் தேவை. தமிழகத்தில் நடப்பது முதுகெலும்பு இல்லாத ஆட்சி!

   

  -குஷ்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.

   
 • முடியாது!

  img

  மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது! 

   

  -ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர்.

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...