அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 115 
|
-
மோசம்
தமிழகத்தில் கொரோனாவைவிட மோசமான ஆட்சி நடைபெறுகிறது - உதயநிதி ஸ்டாலின்
-
பிக் பாஸ்
பிக் பாஸ் மூலம் நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் கமலின் வேலை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
-
காப்பி
மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கை வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள் என்பதால் வெளியில் சொல்லவில்லை - கமல்ஹாசன்
-
ரஜினியார்
எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கதவு தேவையோ அப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ரஜினி தேவை. இனி அவரை ரஜினியார் என்றே அழைக்க வேண்டும் - இயக்குநர் பிரவீன் காந்தி
-
ஜோக்கர்
ஜோக்கர்
நாங்கள் ஜோக்கரா அல்லது திமுகவினர் ஜோக்கரா என்பது தேர்தலில் தெரியும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
-
பாஜக
ரஜினியின் செயல்பாடுகள் அனைத்திலும் பாஜகவே உள்ளது - கார்த்தி சிதம்பரம்
-
திகார் சிறை
திகார் சிறை வா வா என்று அழைப்பதால் ஆ. ராசா அச்சத்தில் உள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
-
போலி விவசாயி
விவசாயிகள் கஷ்டம் முதல்வருக்கு தெரியவில்லை, அவர் ஒரு போலி விவசாயி - செந்தில் பாலாஜி
-
போட்டி
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் - சசிகலா இடையேதான் போட்டி: சுப்பிரமணியன் சுவாமி
-
வேடிக்கை
உதயநிதியை வேடிக்கை பார்க்க மக்கள் வருகிறார்கள், ஓட்டு போடமாட்டார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ
-
நகைச்சுவை நடிகர்
அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு நகைச்சுவை நடிகர் - ஆர்.எஸ்.பாரதி
-
புயல்...
'முதல்வர் பழனிசாமி புயலைவிட அதி தீவிரமாக செயல்பட்டார்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
-
வாரிசு அரசியல்
'வாரிசு அரசியல் என அமித்ஷா குறிப்பிட்டது ஓ.பி. ரவீந்திரநாத் பற்றித்தானா?' - டி.ஆர். பாலு
-
ஹீரோ
அரசின் நடவடிக்கையால் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக்கிவிட்டார்கள் - துரைமுருகன்
-
பயப்படாது...
எந்த கொம்பனுக்கும் அதிமுக பயப்படாது - அமைச்சர் சி.வி. சண்முகம்
-
மலிவான அரசியல்
தவறான கருத்தை பரப்பி மலிவான அரசியல் செய்த ஒரே அரசியல் கட்சி தலைவர் ஸ்டாலின் தான் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
-
கணக்கு
எனக்கு தெரியாமலேயே என் சொந்த தொகுதியான காட்பாடியில் ஏரிகளை தூர்வாரிவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள் - துரைமுருகன்
-
சங்கி
நாங்கள் சங்கி அல்ல, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது - ராஜேந்திர பாலாஜி
-
தகுதி
மக்களிடம் வாக்கு கேட்க திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. பொய் மட்டுமே பரப்புவார்கள் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
-
மாயை
தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது? தமிழகத்தில் பாஜக என்பது ஒரு மாயை - மனுஷ்யபுத்ரன்
-
விசித்திரமானவர்
தமிழக கவர்னர் விசித்திரமானவர். தலையிடக்கூடாததில் தலையிடுகிறார். ஒப்புதல் வழங்க வேண்டியதில் தாமதிக்கிறார் - கார்த்தி சிதம்பரம்
-
மின்சார கம்பிகள்
மின்சார கம்பிகள் மீது துணி காயப்போட்ட காலம், திமுக ஆட்சி காலம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
-
அவியல்
எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? - மு.க. ஸ்டாலின்
-
சூரப்பா நீ யாரப்பா...
அண்ணா பல்கலைக்கழக சூரப்பா, நீ யாரப்பா? என்று தமிழக அரசு முன்னரே கேட்டிருக்க வேண்டும் - ஜி. ராமகிருஷ்ணன்
-
ஜெட்
திமுக பயணியர் ரயில், நாங்கள் சூப்பர் சானிக் விமானம். ஜெட் வேகத்தில் பணிகளை துவங்கியுள்ளோம் - அமைச்சர் ஜெயக்குமார்
|
|