???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • ஆட்சி!

  img

  தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை தந்துவிட்டு யார் வேண்டுமானாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கட்டும்!

   

  - ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ்.

   
 • வீண் வேலை!

  img

  தமிழகத்தில் நடைபெறும் எடுபிடி அரசு மீது கோபப்படுவது வீண் வேலை!

   

  - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்.

   
 • அமைதி!

  img

  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைதியாக வளர்ந்துவருகிறது.

   

  - தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர்.  

   
 • கூட்டணி!

  img

  தமிழகத்தில் பா.ஜ.க, எந்தக் கட்சியோடும் கூட்டணி சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று ஏங்கிக் கிடக்கவில்லை.

   

  - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

  [ரஜினியுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அளித்த பதில்.]

   
   
 • நம்பிக்கை இழப்பு!

  img

  காவல்துறை மீதும் தமிழக அரசு மீதும் நம்பிக்கை இழந்ததால்தான் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.

   

  - தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பா.ஜ.க தலைவர். 

   
 • தேர்தல்தான் முக்கியம்!

  img

  காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே இப்போது கர்நாடக தேர்தல்தான் முக்கியம். தமிழக மக்களை அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்! 

   

  - ஜி.கே.வாசன். த.மா.க தலைவர்.

   
 • வெற்றி வாய்ப்பு!

  img

  ரஜினிக்கு மக்கள் மீது உள்ள பிடிப்பு, மோடியின் ஆட்சித்திறமை ஆகிய இரண்டும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது!

   

  - ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்.

   
 • வெறும் பேச்சு!

  img

  பிரதமர் மோடி நடிகரைப்போல கையை அசைத்து பாவனை காட்டிப் பேசுகிறார். ஆனால் அவரது வெறும் பேச்சு ஏழைகளின் வயிற்றை நிரப்பாது!

   

  - கர்நாடக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி.

   
 • ஊழலுக்கு மணிமகுடம்!

  img

  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்குச் சமம்!

   

  - டாக்டர். ராமதாஸ், பாமக.

   
 • பொய்!

  img

  அமைச்சர் ஜெயகுமாருக்கு உண்மை பேசத் தெரியாது. அவர் பேசுவது எல்லாம் பொய்தான்.

   

  - டி.டி.வி.தினகரன். 

   
 • பொன்னான நேரம்!

  img

  சமூக வலைதளங்களில் மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்!

   

  - எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர்.

   
 • போராட்டக்களம்!

  img

  மத்திய அரசின் பச்சைத் துரோகம் தொடருமானால் போராட்டக்களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை!

   

  - மு.க.ஸ்டாலின், தி.மு.க செயல் தலைவர்.

   
 • பதவி!

  img

  அ.தி.மு.க.வினர் பதவிக்காக அலைபவர்கள் இல்லை. மத்தியில் ஏதாவது பதவி கிடைக்குமா என்று தி.மு.க அலைந்துகொண்டு இருக்கிறது. 

   

  - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர். 

   
 • முழுப்பங்கு!

  img

  எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்குண்டு!

   

  - திவாகரன், அம்மா அணி தலைமை ஒருங்கிணைப்பாளர்.

   
 • மகிழ்ச்சி!

  img

  ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமி இன்னும் அதிக மகிழ்ச்சியடைந்திருப்பார்.

   

  - டி.டி.வி.தினகரன்.

   
 • அடுத்த முதல்வர்!

  img

  பஞ்சாயத்து போர்டு தேர்தலில் ஜெயிக்க முடியாதவர்கள் கூட நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். நான் ஏன் முதல்வராக வரக்கூடாது?

   

  - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.

   
   
 • ஏவல்துறை!

  img

  ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ‘காவல்துறை’ காவல்துறையாக இருந்தது. இப்போது அது ஏவல்துறையாக மாறிவிட்டது!

   

  - டி.டி.வி.தினகரன்.

   

   
 • கொள்ளை!

  img

  மது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்!

   

  - டாக்டர் ராமதாஸ், பாமக.

   
 • பகல்கனவு!

  img

  ரஜினி கமல் மட்டுமல்ல இன்னும் ஐந்து நடிகர்கள்கூட சேர்ந்து அரசியலுக்கு வரட்டும். அவர்கள் வெறுமனே பேசுவார்கள், பகல்கனவு காண்பார்கள். எதுவும் நடக்காது! 

   

  - விஜயகாந்த், தே.மு.தி.க தலைவர்.

   
 • லோக் ஆயுக்தா!

  img

  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும், அப்போது 90 சதவீத அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள்! 

   

  - மு.க.ஸ்டாலின். திமுக செயல் தலைவர்.

   
 • பாய்ந்துவிடுவார்கள்!

  img
  தமிழக மக்களைப் பொறுத்த வரையில் பதுங்குவதுபோல பதுங்குவார்கள், ஆனால் பாயவேண்டிய  நேரத்தில் பாய்ந்துவிடுவார்கள்!  
   
   
  - டி.டி.வி.தினகரன்.  
   
 • மீம்ஸ்!

  img

  சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் போன் நம்பர், முகவரி கொடுத்துவிட்டு மீம்ஸ் போடவேண்டும்!

   

  - ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர்.

   
   
 • நேர்மையாக!

  img

  இந்த விசாரணை நேர்மையாக நடக்கும் என்பதை மக்கள் உறுதியாக நம்பலாம்!

   

  - பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பேட்டி.

   
 • பொத்தாம் பொதுவாக!

  img

  ஒரு மத்திய அமைச்சர் பொத்தாம் பொதுவாகப் பேசக்கூடாது. யார் லஞ்சம் வாங்கினார்கள்? எப்போது வாங்கினார்கள், எவரிடம் வாங்கினார்கள் என்று தெளிவாகக் கூறவேண்டும்! 

   

  - ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர்.

   
 • ஸ்கீம்!

  img

  ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், மத்திய அரசு அகராதியைப் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்!

   

  - ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர். 

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...