???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • யாரோ?

  img

  யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை!

  -உதயநிதி ஸ்டாலின், ட்விட்டரில் பாஜகவினரைக் குறித்து

   

   
 • பழி!

  img

  கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல!

  -டிடிவி தினகரன்,

   
 • சீன உணவு

  img

  சீன உணவை விற்கும் உணவகங்களுக்கு தடை விதிக்கவேண்டும். மக்களே சீன உணவைப் புறக்கணியுங்கள்!

  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்

   

   
 • மீண்டும் ஊரடங்கு!

  img

  மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பேஸ்டை பிதுக்கி வெளியே எடுத்தபின் அதை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது.

  -பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ், தொலைக்காட்சியில்

   
 • மாற்றம்!

  img

  சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!

  -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

   

   
 • ஏழ்மை

  img

  அரசாங்கம் வறுமையில்  உள்ளதால் அதிகம் வரி கேட்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் வறுமையில் உள்ளதால் அவற்றுக்கு விலை உயர்வு வேண்டும். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே வறுமையில் இல்லை; எனவே அவர்கள் இதைக் கொடுப்பார்கள்.

  -ப,சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கிண்டல்

   

   
 • வெடிகுண்டு

  img

  யானையின் வாயில் வெடித்தது வெறும் நாட்டு வெடி அல்ல; வெடிகுண்டு. அங்கே குண்டு எப்படி வந்தது என கேரள அரசு விசாரிக்கவேண்டும்.

  -கேரளத்தில் யானை கொல்லப்பட்டது பற்றி மேனகாகாந்தி

   

   
 • உதவிப்பேராசிரியர் நிலை!

  img

  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல.

  -மருத்துவர் ராமதாஸ்

   

   
 • அனுமதி

  img
   
  உ.பி.,யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
  -யோகி ஆதித்ய நாத், உத்தரபிரதேசமுதல்வர்
   
 • 20 லட்சம் கோடி!

  img
  பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்!
  -ட்விட்டரில் ப.சிதம்பரம்
   
 • வைரஸ்!

  img
  கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.  செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இன்று பல நாடுகளை பாதித்துள்ளது.  
  -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
   
 • மது விற்கலாம்!

  img
  மது தொடர்பான போலித்தனங்கள் தேவையில்லை. மதுவிலக்கு உலக அளவில் தோல்வி அடைந்த கொள்கை. மது விற்பனை வரிவிதிக்கப்பட்டு முறைப்படுத்தப்படவேண்டும்.
  -கார்த்தி சிதம்பரம், ட்விட்டரில்
   
 • ரயில்வே கட்டணமா?

  img
  வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை ஏர் இந்தியா இலவசமாக ஏற்றிக்கொண்டு வந்த நிலையில், அரைப்பட்டினியாகக் கிடைக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில்வே கட்டணம் கேட்பது முட்டாள்தனம் அல்லவா?
  - டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, ட்விட்டரில்
   
 • அறம் ஆகாது!

  img
  மத்திய அரசிடமிருந்து GSTபங்கு, கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றை போராடி பெறுக! அதைவிடுத்து உழைக்கும் ஊழியர்களின் பொருளாதாரத்தை பறிப்பது அறமல்ல!
  -மு.க.ஸ்டாலின்
   
 • மாட்டார்கள்!

  img

  வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!

  -சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரும்பும் மக்கள் பற்றி ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து!

   
 • அம்மா உணவகம்

  img

  அம்மா உணவகத்தை அரசு நிதியில் நடத்தவேண்டும். அதிமுக நிதியில் நடத்தக்கூடாது!

  -தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

   
 • அழுத்தம்!

  img

  12,000 கோடி கேட்டுள்ளோம். முதல்கட்டமாக 500 கோடி கொடுத்துள்ளார்கள். மீதியை அழுத்தம் கொடுத்து வாங்கிவிடுவோம்.

  -அமைச்சர் ஜெயக்குமார்

   
 • கைவிட வேண்டும்!

  img
  எதிர்க்கட்சிகளை கொச்சைப்படுத்தும் அநாகரீக அரசியலை கைவிட வேண்டும்; அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; இல்லையேல் திமுக செயல்பட வைக்கும்.
  -முக ஸ்டாலின், திமுக தலைவர்
   
 • நல்லவர்!

  img
   
   
  மோடி பெரிய மனிதர். உண்மையிலேயே அவர் நல்லவர்!
  -முதல் நாள் மிரட்டும் தொனியில்பேசி மறுநாள் பல்டி அடித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
   
 • தீர்வு

  img
   
    "விளக்கு ஏற்றுவதாலோ கைதட்டுவதாலோ இந்த நோய்க்கு தீர்வு காண முடியாது.''
  - விளக்கு ஏற்றியபின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 
   
 • மூடப்படவில்லை

  img
  "கொரோனாவால் சட்டமன்றமும், டாஸ்மாக்கும் மட்டுமே மூடப்படவில்லை" - சட்டப்பேரவையில் துரைமுருகன் 
   
 • அச்சப்படுகிறார்

  img

  'வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார்' – எடப்பாடி பழனிசாமி

   

   
 • டார்கட்

  img

  'திமுகவை பொறுத்தவரை தற்போது முதல் டார்கட் நான்தான்' - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

   

   
 • சமாளிக்கும்

  img

  'எத்தனை பேர் வந்தாலும் அதிமுக ஒற்றையாக நின்று சமாளிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்

   

   
 • முதல்வர்

  img
  “சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ரஜினிகாந்த் முதல்வராவார்” - கராத்தே தியாகராஜன் 
   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...