அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 104 
|
-
பிரதமரே இல்லை!
ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரே இல்லை – கமல்ஹாசன் அறிக்கை!
-
நாடகக் குழு
தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் குழு – சென்னையில் சீமான் பேச்சு!
-
டெண்டர் அரசு!
’டெண்டர் அரசின்’ சாதனைப் பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது – கமல்ஹாசன் அறிக்கை!
-
அலட்சியம்!
அரசின் அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
-
பழி!
பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல – மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
-
அநாகரிகம்!
எதிர் அணி வேட்பாளரைப் பொறுக்கி என்று பேசும் அநாகரிகம் என்னிடம் இல்லை – சுப.வீரபாண்டியன் ட்வீட்
-
விஞ்ஞானமற்ற தன்மை!
மத்திய அரசின் விஞ்ஞானமற்ற தன்மையால் நாட்டுக்கு பேரழிவு காத்திருக்கிறது – பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்
-
புரட்சி!
மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனதில் புரட்சி வரவேண்டும் –வாக்களித்த பின்னர் சீமான் பேட்டி!
-
நடிப்பு!
பழனிசாமி ஆள்வதைப் போல் நடித்துக் கொண்டிருந்தார் – கொளத்தூரில் ஸ்டாலின் பேச்சு!
-
அடக்கிப் பேசுங்கள்!
அடக்கிப் பேசுங்கள் அண்ணாமலை - சுப.வீரபாண்டியன் ட்வீட்
-
வியாபார நிறுவனம்
திமுக கட்சி இல்லை, வியாபார நிறுவனம் - கள்ளக்குறிச்சியில் அமித்ஷா பேச்சு
-
பாசாங்கு!
தமிழகத்தில் மோடி பாசாங்கு காட்டக்கூடாது - திருப்பூரில் டி.ராஜா பேச்சு
-
பாஜகவை ஓட, ஓட விரட்ட வேண்டும்!
தமிழகத்தில் இருந்து பாஜகவை ஓட, ஓட விரட்ட வேண்டும் - கும்பகோணத்தில் திருமாவளவன் பேச்சு
-
ஊழலை ஒழிப்பாராம் மோடி!
பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பாராம் மோடி - நெல்லையில் ஸ்டாலின் பேச்சு
-
இந்தியா இருக்க முடியாது!
தமிழ்நாட்டை மதிக்காத இந்தியா இருக்க முடியாது - சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு
-
வியர்வை கூட்டணி!
யாருக்கெல்லாம் வியர்வை வருகிறதோ, அவர்கள் எல்லாம் நம்ம கூட்டணியில் உள்ளனர் - அரூரில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
-
திருதிராஷ்டிரன், சகுனி மாமாக்கள்!
அசாம் மக்களின் வாழ்க்கை திருதிராஷ்டிரன், சகுனி மாமாவால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது - அசாமில் பிரச்சாரம் செய்த பிரியங்கா
-
திமுக கம்பெனி!
திமுக கட்சி இல்லை, கம்பெனி - மதுரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
-
ஹெலிகாப்டரில் போகவைத்தது மக்கள் தான்!
நான் பஸ்சில் போய்க்கொண்டு இருந்தவன். என்னை ஹெலிகாப்டரில் போகவைத்தது மக்கள் தான் - கோவையில் கமல்ஹாசன் பேச்சு
-
நானும் விவசாயி!
விவசாயி உழைக்க பிறந்தவன். அதுபோல நானும் விவசாயி - சேலத்தில் பழனிசாமி பேச்சு!
-
போதும்!
ஏமாற்றி பிழைப்பவர்களை நம்பி ஏமாந்தது போதும் - சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணனன் பேச்சு!
-
தலைவணங்காதவர்!
எவர் முன்னும் தலைவணங்காதவர் தமிழக முதல்வராக வேண்டும் -கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேச்சு
-
பயம்
துணை முதல்வராக இருந்தபோது அண்ணன் அழகிரிக்கு பயந்து ஸ்டாலின் மதுரைக்கே வரவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு
-
நடுத்தெருவில்...
டி.டி.வி. தினகரனை நம்பி அதிமுகவில் இருந்து வந்த 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத்தெருவில் நிற்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்
-
வாக்குறுதி
காற்றில் பறக்கும் வாக்குறுதியை வழங்கும் கட்சி திமுக - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
|
|