வசந்தபாலன் படத்தில் சிக்கல்
•
அருள்நிதியின் அடுத்த படம்
•
இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்
•
அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106
•
சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி
•
நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்
•
ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்
•
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்
•
ஜெ. மீது அவதூறு வழக்கு
•
ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?
Home
|
News
|
Blogs
|
கவிதை
|
கதை
|
Photo Gallery
|
Throng - Networking
|
Faces
|
Career
|
Cinema
|
Matrimonial
|
Columns
E-mail :
Password :
New User,
Sign-Up?
Forgot Password?
தி.மு.க வின் மவுனம்...- மிஸ்டர் நாரதர்...
Created On 29-Jul-10 10:28:46 PM
" நாரதரே, அழகிரி பற்றி செய்தியுடன் தொடங்குவீர் என்று யூகிக்கிறேன். சரிதானா?’’ என்றார் நான்முகன்.
" ஆம் பிரபு... மத்திய உரத்துரை அமைச்சர் மு.க .அழகிரி நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவது உறுப்பினர்களின் கேள்விக்கு எந்த மொழியில் பதில் சொல்வது என்று தடுமாறியது தங்களுக்கு தெரிந்ததுதானே?’’
" ஆம். அதற்கு இப்போது என்ன ?"
" அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது. தீர்வு என்று சொல்ல முடியாது பிரபு, தீர்வு மாதிரி’’
" நாரதரே தீர்வு என்றாலே..ஒரு பிரச்சனை முடிந்தது என்று தானே அர்த்தம்."
" பிரபு அழகிரி ஆங்கிலத்தில் பேசலாம். பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் துணை கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த இணை அமைச்சர் பதில் அளிக்கலாம் என்று பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை வழங்கி இருக்கிறார், ஆங்கிலத்தில் பேசுவதே சங்கடம் என்பதால் தான் அழகிரி பாராளுமன்றத்திற்கு வராமல் ஜகா வாங்கினார்.தமிழில் பேச அனுமதித்திருந்தால் பிரச்சனை தீர்ந்து இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் பேச சொல்லி பேரவை தலைவர் தீர்ப்பு என்பது அழகிரியை பொறுத்தவரை ஏமாற்றம்தான் பிரபு. அதைத்தான் தீர்வு மாதிரி என்று சொல்கிறேன்."
" சரி விடும் நாரதரே அடுத்து ஜெயலலிதா தரப்பில் என்ன செய்தி? ‘’
" காங்கிரஸ் எதிர்ப்பு , தி.மு.க எதிர்ப்பு என்று அ.தி.மு.க ஆதரவு நிலை எடுத்து வருகிறது தே.மு.தி.க என்பதுதான் இப்போதைய தகவல்."
" எப்படிச் சொல்கிறீர்?””
" பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அ,தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு அறிக்கை மற்றும் பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டின இல்லையா...? ! "
" ஆம்..."
" அதே போல் தனது கட்சிக்காரர்களை மாவட்டம் தோறும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பொதுக் கூட்டம் போடச் சொல்லி தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் உத்திரவிட்டு இருக்கிறார். "
" சரி நாரதரே நீர் இதன் மூலம் சொல்ல வருவது என்ன...? ’’
" தனித்துப் போட்டி , வருங்கால முதல்வர் போன்ற விஷயத்தை கேப்டன் விஜய்காந்த் தற்போது மறந்து விட்டார்... போட்டியிட்ட எல்லா இடைத்தேர்தலிலும் டெபாசிட் போனது அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடம் இது. எனவே தேர்தல் கூட்டணிக்கு தயார் என்று அவர் சிக்னல் தந்துவிட்டார் . அ.தி.மு.க இவரை தன் வலையில் இழுக்க முயற்சி செய்கிறது. முயற்சி தொடர்கிறது. விஜய்காந்த் காங்கிரஸ் நண்பர்களுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று முயற்சித்து வருகிறார்."
" நாரதரே, அ.தி.மு.க தலைவி விஜய்காந்த்தை குடிகாரன் என்று சொன்னார். பதிலுக்கு இவர் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாயா என்று கேட்டார் ... இதெல்லாம்..."
" பிரபு இதை எல்லாம் நீங்கள்தான் மறக்காமல் இருக்கிறீர்கள் . மோதிக் கொண்டவர்கள் மறந்து ரொம்ப நாள் ஆச்சு அரசியல் கட்சிகளின் அதிமுக்கிய கொள்கை தேவை இல்லாத விஷயங்களை தேவையான நேரத்தில் மறந்து விடுவது தானே."
" சரி அ.தி.மு.க வின் காங்கிரஸ் கூட்டணி முயற்சி எந்த அளவு இருக்கிறது."
" அது வெறும் முயற்சி அளவில் தான் உள்ளது ஆனால் காங்கிரஸ் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தி.மு.க விடம் அதிக இடங்களை பங்கீட்டு கொள்ள பார்க்கிறது."
" தி.மு.க நிலை என்ன...? "
" தி.மு.க தற்போது அவசர படேல் என்று சில விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து வருகிறது. "
" அந்த சில விஷயங்களில் ஒன்று இரண்டை சொல்ல கூடாதா..."
" பேஷாய் சொல்கிறேன் பிரபு , இ.வி.கே.எஸ்.இளங்கோவன் , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் தி.மு.க வை தொடர்ந்து சாடி வருகிறார்கள்...ஆனால் தற்போது இவர்கள் விஷயத்தில் மவுனம் காக்கிறது.தேர்தல் பேச்சு வார்த்தையை தி.மு.க முதலில் துவக்க இருந்தது.இப்போது காங்கிரஸ் முதலில் பேசட்டும் என்று காத்து இருக்கிறார்கள். "
" அதாவது ஆக்கப் பொறுத்திரு என்கிறது தி.மு.க அப்படிதானே..."
" ஆம் . பிரதமர் கூட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி போனார். ஆனால் அவரது நிகழ்ச்சி நிரலில் சோனியாவுடன் சந்திப்பு போன்ற அரசியல் விஷயங்கள் இல்லை..."
"ஆனால் பிரபு தி.மு.க விற்கு சின்ன சின்ன சங்கடங்கள் தொடர்கின்றன’’
" அது என்ன சங்கடம் அதைச் சொல்லும்."
" உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியவர். அப்போது அவரையே ஆதாரமாக தி.மு.க பயன்படுத்தி அ.தி.மு. க மீது ஊழல் குற்றசாட்டு சொன்னது.தற்போது தன் கட்சி ஆட்சியில் சங்கடம் தந்ததும் அவர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தது .அடுத்த நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்தது.இதை தலித் கட்சிகள் அவ்வளவாக விரும்பவில்லை. தி.மு.க ஆதரவு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட தனது எதிர்ப்பை வெளியிட்டது ."
" அதாவது தர்ம சங்கடத்தில் தி.மு.க என்கிறீர் அப்படிதானே..."
" ஆம் பிரபு அப்படிதான்’’ நான்முகன் அனுமதியுடன் நாரதர் புறப்பட்டார்."
E-mail news
Print news
Interviews
'இது போன்ற மகிழ்ச்சியை நீ மட்டும் தான் தர முடியும்' - ரெட்டச்சுழிக்கு முன் நடந்த தாமிராவின் 20 வருட போராட்டம்
நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் - ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும் :ஜெயகிருஷ்ணன்
கற்றது தமிழ்..கிடைத்தது சிறப்பு..- துணைத் தேர்தல் ஆணையர் ஆர்.பாலகிருஷ்ணன்
60,000 டூ 213 கோடி பயணம் - MAFOI கே.பாண்டியராஜன்
more
Special
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்
கொடுக்கல் வாங்கலில் வைரமுத்து மிகவும் கறாரானவர்
ஒன்றுபட்ட இலங்கைக்கு உறுதியான ஆதரவு:கொழும்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி
நீங்கள் வைத்திருப்பது கறுப்பு பணமா? சிவப்பு பணமா? நீலப் பணமா?: கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
ரஜினியை தாக்காமல் என்னை மட்டும் தாக்குகிறார்கள் - கருணாநிதி
more
Columns
அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106
அலட்சிய அரசு! அவதிப்படும் ஏழைகள் - போகிற போக்கில்...
கழகங்கள் தயார் - மிஸ்டர் நாரதர்...
'என் சந்தேகம் தப்பு' என்று எப்படிச் சொல்வது - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 105
விழித்து கொள்ளுங்கள், நீதிபதிகளே....- போகிற போக்கில்...
more
General
Where Are All The Great Kids Websites?
By
Daniel C Errante
Rapid Weight Loss - Is This Possible?
By
Cat Archer
How to Memorize Everything - Be a Human Computer
By
Pushpa Pal Singh
It Is All About The Approach!
By
Diane Dutchin
Making A Great First Impression On Women
by
Dharmesh Patel
more
Articles
Tips to Improve Your English
By
J Finnis
46 Ways Children Can Change Our Lives
By
Michael Rechichi
How To Lose Weight And Be Healthy
By
Damian Power
How To Show A Child That You Do Care
By
Greg Wadel
Teenagers- a Great Asset to Save You Money, Time, and Heartache!
by
Shevach Pepper
more
சினிமா
வசந்தபாலன் படத்தில் சிக்கல்
அருள்நிதியின் அடுத்த படம்
இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்
நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்
ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?
more
தலைப்புச்செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி
ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்
ஜெ. மீது அவதூறு வழக்கு
வெறும் 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் :விஜயகாந்த்
பெண்ணைத் தாக்கிய வழக்கில் தேடப்படும் சன் டிவி நிர்வாகிக்கு போலீஸே புகலிடம்: ஜெ.
more
Careers
20 Tips to Dress for Success
by
thurrz
How To Be A Master Salesperson
by
donyates
Recognizing Your Skills and Abilities
by
SusanE
Let Your Dreams Lead You to a New Career
b
SusanE
How To Become A Computer Programmer Without A College Degree
more
Team buliding
Workplace Violence: Myths and Mitigation - By Fred Burton and Scott Stewart
Executive Coaching for Employee Engagement - Is Your Workforce Fully Engaged? -
By
Maynard Brusman
Five Important Tips For Organizing a Team Building Event
By
Anirban Bhattacharya
Using the MasterMind Process in Your Team
By
Kenneth Wallin
Leadership and Team-Building - Creating a Culture of Courageous Communication
By
Ira Chaleff
more
news to use
தமிழ்த்தாய் வாழ்த்து
பாரதிதாசன் ஆத்திச்சூடி
பாரதியார் ஆத்திச்சூடி
அட்டகாசமான 'அழகி'
கந்தர் சஷ்டிக் கவசம்
self development
Here is a Very Easy Meditation For Men
By
Curtis Chappell
How to Relieve Stress, Be More Successful, Have Better Relationships & Better Health and Happiness
By
Dawn Grimmer
Who's Responsible For Your Life? He Ruined My Life and Various Other Excuses
By
Janita Friend
Power of Influence - Who is Influencing You?
By
Suzie C Crawford
Acknowledging Courage in the Face of Challenge
By
Cathy Bowles
more
Pet Care
Pet Care - 5 Easy Ways to Keep Happy Pets
By
Donald Mckenzie Jr
Pets and Exercise - A Great Fit
By
Erik Weinstein
Trust And Training Your Dog
by
Randy Jones
Why The World Needs Pets
by
Bill Clanton
The Seven Deadly Doggy Tips
by
David A. Eaton
more
Relationship
How to Talk to a Woman - Things You Should Be Aware of
By
Anderson Martinez
Do You Want to Make Up With Your Spouse? Here Are Two Things You Must Do First
By
Sylvia Rolfe
Afraid That You Are Losing Yourself? Take Control Back in Your Relationship
By
Tina L. Jones
How to Measure Success in Personal Relationships
By
Darlene Sanchez
Why Most Men Love Curvy Women
By
Sandy Francis
more
Women
Relationships and Women
By
Samantha S Richardson
Female Self Defense Tips - Learn How To Save Your Life
By
Francis K Githinji
5 Professional Tips On How To Apply Make Up
By
Marta Orlowska
Status of Women
By
Dr. Gomathi Viswanathan
Women's Self Defense-Hot Tips
By
Jack Krohn
more
Home
|
News
|
Blogs
|
கவிதைகள்
|
கதை
|
Photo Gallery
|
Throng - Networking
|
Faces
|
Career
|
Cinema
|
Matrimonial
|
Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer
| advertise with us |
contact