???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   20 , 2018  06:51:25 IST

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்க்ஷன் படத்தில்  நடிக்கவுள்ளார்  சிவகார்த்திகேயன். பொன் ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்  சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில், காமெடி நடிகர் கருணாகரன் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு காமெடியனாக யோகி பாபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ரவிகுமார் ஏற்கெனவே நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ‘இன்று நேற்று நாளை’என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...