???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகாவில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு!

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  12:19:26 IST

கர்நாடகாவில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில்  கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் பாஜக 104  தொகுதிகளையும்,காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மஜத 39  தொகுதிகளையும் கைப்பற்றினார்கள்.  காங்கிரஸ் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று மாலை ஆதரவு எம் எல் ஏக்கள் கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்கள். இந்நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் அழைப்பையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.           



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...