???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: எடியூரப்பா உறுதி

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  06:56:35 IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா உறுதிபட தெரிவித்து உள்ளார். 
 
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா  தெரிவித்துள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எடியூரப்பா,
 
“ நம்பிக்கை வாக்கெடுப்பில்  வெற்றி பெறுவோம் என நான் உறுதியாக கூறுகிறேன். எனது அரசு ஐந்து ஆண்டு காலத்தை நிச்சயம் பூர்த்தி செய்யும். எனக்கு மக்கள் ஆதரவும் எனது கட்சியின் ஆதரவும் உள்ளது. மக்களின் உத்தரவுக்கு மதிப்பு அளித்து எம்.எல்.ஏக்கள் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...