???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பா.ஜ.க. இப்போது முற்றிலும் மாறிவிட்டது: யஷ்வந்த சின்ஹா குற்றச்சாட்டு

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   11 , 2018  00:39:18 IST

பா.ஜ.க. இப்போது முற்றிலும் மாறிவிட்டது என மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.  பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: வாஜ்பாய், அத்வானி உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் ஆட்சியில் எந்த பொறுப்பில் இருந்தாலும், கட்சியைச் சேர்ந்த யாராக இருந்தாலும் எந்த முன் அனுமதியும் இன்றி அவர்களை எளிதில் சந்திக்க முடியும். இப்போது கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பிரபலமான தலைவராக இருந்தாலும் கட்சியின் தேசியத் தலைவரை முன் அனுமதி பெறாமல் பார்க்க முடிவதில்லை. நான் பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டு 13 மாதமாகி விட்டது. ஆனாலும் எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சியில் உள்ள யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை பொது வெளியில் சொல்லப் போகிறேன். இந்த நாட்டில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசத்திலும் அவர்களது நிலை மோசமாக உள்ளது. எனவே அவர்களது சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...