???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாலன் ‘எழுத்துலகில் ஐம்பதாண்டு’ விழா

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   30 , 2019  07:43:38 IST


Andhimazhai Image

எழுத்துலகில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கும் எழுத்தாளர் மாலனின் ‘எழுத்துலகில் ஐம்பதாண்டு’ விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு சென்னையில் நாளை நடைபெறுகிறது.

 

மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை தாங்குகிறார். சிவசங்கரி, வசந்த் எஸ் சாய், சுதாங்கன், அந்திமழை இளங்கோவன், யுவகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அந்திமழை இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது. விழாவில் அந்திமழை பதிப்பகம் சார்பில் ‘மாலன் நேர்காணல்’ நூலும் வெளியிடப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...