???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  07:31:34 IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சௌரேஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சௌரேஸுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...