???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி 0 சத்யம் திரையரங்கை வாங்கியது பி.வி.ஆர்.சினிமாஸ்! 0 கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் 0 அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை: நாராயணசாமி 0 மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உலகக்கோப்பை கால்பந்து 2-வது அரைஇறுதி: இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை!

Posted : புதன்கிழமை,   ஜுலை   11 , 2018  10:17:11 IST

உலகக்கோப்பை கால்பந்து 2-வது அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ரஷ்யாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த குரேஷிய அணி இரண்டாவது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் குரேஷிய அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளார்கள். தனிப்பட்ட வீரர்களைவிட அணியாக அந்த அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த கேப்டன் ஹாரி கேன் ஹாரி மேக்குயர், டேல் அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக திகழ்கிறது. எனவே இன்றைய அரை இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.     



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...