???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! 0 ஜே.என்.யூ மாணவர் உமர் கலித் மீது துப்பாக்கிச்சூடு 0 திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! 0 கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் - ரஜினிகாந்த் 0 ஸ்டாலினோடு மோதல் பாதையில் மு.க.அழகிரி? 0 விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! 0 மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் 0 வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: ரூ.8,316 கோடி அளவுக்கு பாதிப்பு 0 ‘உரிமைக் குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல’: திருமுருகன் காந்தி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் 0 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி 0 கேரளாவில் வெள்ளம்: திமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி 0 சத்யம் திரையரங்கை வாங்கியது பி.வி.ஆர்.சினிமாஸ்! 0 கலைஞர் நினைவிடத்தில் அதிகாலையில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் 0 அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை: நாராயணசாமி 0 மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

Posted : புதன்கிழமை,   ஜுலை   11 , 2018  09:07:09 IST

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  இறுதிப்போட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை காலப்ந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் நேற்று இரவு 11.30 மணிக்கு நடந்தது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் அந்த அணியின் பின்கள வீரரான சாமுவேல் உமிட்டி தலையால் முட்டி மிகவும் அருமையாக கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் 1-0  என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு பெல்ஜியம் அணி எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...