![]() |
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கைPosted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 13 , 2019 04:04:11 IST
தெற்காசிய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2019-ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
|
|