???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2020  23:04:38 IST

பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம பங்கினை வழங்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை 2005-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

ஆனால், 2005-க்கு முன்பு பெற்றோர் உயிரிழந்தாலோ, பாகப்பிரிவினை மேற்கொண்டிருந்தாலோ பெண்களுக்கு தங்கள் பங்கினைப் பெருவதற்கான சில சிக்கல்கள் இருந்து வந்தது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 2005-க்கு முன்பு தந்தை உயிரிழந்ததால் சொத்தின் பங்கினை மகள் பெற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதேபோன்ற மற்றொரு வழக்கில் 2005-க்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...