???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தற்காலிக ஓட்டுநரால் விபத்து: பெண் பலி

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   16 , 2017  07:58:36 IST

போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் பிரச்னையை கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து ஒரு சில பேருந்துகளை மட்டும் தமிழக அரசு இயக்கி வருகிறது. தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினால் விபத்து நிகழும் அபாயம் ஏற்படும் என எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...