???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்கள், குழந்தைகளுக்கு மின்சார ரயிலில் செல்ல அனுமதி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   22 , 2020  11:23:17 IST

சென்னையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
 
சென்னையில் தற்போது 244 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே, இந்த சிறப்பு ரயில்களில் திங்கள்கிழமை முதல்  பெண் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான் பீக் அவர் எனப்படும் கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. காலையில் ரயில் சேவை தொடங்கியதில் இருந்து 7 மணி வரையும், அதன்பின்னர் 10 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணியில் இருந்து ரயில் சேவை முடியும் வரையும் பயணிக்கலாம்.
 
திங்கள் முதல் சனி வரை, நான் பீக் அவர்-களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ள தெற்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்நேரமும் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 12 வயது வரையுள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியரை பெண்கள் தங்களுடன் அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...