???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலங்கானாவில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  05:26:38 IST

தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுரத்தில் பணியில் இருந்த பெண் வட்டாட்சியர் இளைஞர் ஒருவரால் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
 
இன்று நடந்த இந்த சம்பவத்தில் சக ஊழியர்களின் கண்முன்னே வட்டாட்சியர் விஜயா ரெட்டி துடிதுடித்து உயிரிழந்தார். அலுவலகத்தில் விஜயா ரெட்டியிடம் பேசிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கிறார். வலியால் துடித்த விஜயா ரெட்டியின் அலறல் கேட்டு சக ஊழியர்கள் வந்திருக்கின்றனர்.
 
அவர்களது கண்முன்னே எரிந்துகொண்டிருந்த விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்றும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. விஜயா ரெட்டியை கொன்ற அந்த நிலப் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வட்டாட்சியரை சந்தித்திருக்கிறார். இதுதொடர்பில் வட்டாட்சியரை கொன்ற அந்த நபர், அவராகவே போலீஸில் சரணடைந்திருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...