???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாது: அமைச்சர் தங்கமணி

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  00:20:22 IST

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி,

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு எங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டி.என்.இ.ஆர்.சி.) செயல்படுகிறது. ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

இந்த ஆண்டு டான்ஜெட்கோ மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நிதி நெருக்கடி நீடித்து வந்தாலும், அதை மக்களை நோக்கித் திருப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை.

நிதி நெருக்கடி இருந்தாலும், இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது. முதலமைச்சர் தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் இதுபற்றி கலந்து பேச வேண்டியதுள்ளது" என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...