![]() |
யார் இந்த திரௌபதி முர்மு?Posted : புதன்கிழமை, ஜுன் 22 , 2022 12:45:18 IST
![]()
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடித் தலைவர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் -21) கூடிய பாஜகவின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
தா.பிரகாஷ்
|
|