???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல் 0 புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 ஜுலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் 0 நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 0 விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு 0 ஓபிஎஸ்ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 0 ஸ்மார்ட் ரேசன் கார்டு: ஒரு மணிநேரத்தில் விண்ணப்பிக்கலாம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  23:08:09 IST

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திள்ளது. 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று பகல் 12 மணி முதல் மாலை 3 மணி முதல் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும், பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...