???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளியேறுகிறதா வோடஃபோன்?

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   31 , 2019  05:28:34 IST

முதன்மையான கைபேசி நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் விரைவில் இந்தியாவில் தனது கைபேசி சேவையை நிறுத்திவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தொலைதொடர்பு துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
 
ஒட்டுமொத்த தொலைதொடர்பு துறையும் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியிருப்பதன் காரணமாக, வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவில் மூடப்படுவதாக கூறப்படுகிறது.
 
தற்போதைய நிலவரப்படி வோடஃபோன் எப்போது வேண்டுமென்றாலும் சேவையை நிறுத்திவிட்டு வெளியேற தயாராக இருக்கிறது என்ற தகவலை அறியமுடிகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வோடஃபோன் தரப்
 
பிலிருந்து வெளியிடப்படவில்லை. சந்தை மூலதனத்தின் வீழ்ச்சி, நிதி முதலீட்டை பெறமுடியாத சூழலை இந்நிறுவனத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் மாதத்துக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை வோடஃபோன் இழந்து வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...