???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹூசைன்": காதலனை கரம் பிடித்த பிரபல டிவி தொகுப்பாளர்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  22:09:06 IST

தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலமான வீஜே மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவருக்கு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட மணிமேகலைக்கும் அவரது நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் மற்றும் காதலன் ஹுசைனின் உறவினர்கள் முன்னிலையில் பதிவு திருமணமாக நடைபெற்றது. 
 
இது தொடர்பான ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை திருமண கோலத்தில் உள்ள படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், “ஹூசைனும் நானும் இன்று திடீர் திருமணம் செய்துகொண்டோம். பதிவுத் திருமணம். என் தந்தையின் மனத்தை மாற்றமுடியவில்லை. எல்லை மீறி போனதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். அவர் இந்த முடிவை ஒருநாள் புரிந்து கொள்வார் என்று நிச்சயம் நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹூசைன். ஸ்ரீராம ஜெயம், அல்லா” என்று பதிவிட்டுள்ளார்.
 
              
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...