???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மூன்று மொழிகளில் பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘காடன்’

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   22 , 2020  03:17:56 IST

பிரபு சாலமான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரிலீஸ் தேதியுடன் 3 மொழிகளில் வெளியாகியுள்ளன.
 
ஈராஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2 வருட காலம் படப்பிடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்னு விஷால், ராணா டகுபாட்டி கதாநாயகர்களாக நடித்துள்ளளனர். கும்கி படத்திற்கு பிறகு யானையை வைத்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ‘காடன்’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல்-2 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
 
தற்போது, காடன் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘ஆரண்யா’, ஹிந்தியில் ‘ஹாத்திமேரேசாத்தி’ என்ற பெயரில் படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த படத்தின் இந்தி போஸ்டரை இயக்குநர் கரன் ஜோஹர் ட்விட்டரில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...