???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேட்பு மனு நிராகரிப்பு: ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்தார் விஷால்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  07:08:00 IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், விஷால் புகார் மனு அளித்துள்ளார். இடத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு செய்த விஷாலின் மனு நேற்று இரவு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் மனு அளித்திருக்கிறார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றியும், வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகள் பற்றியும் அவர் விளக்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் வேட்பு மனு விவகாரத்தில் தன்னிடம் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக  விஷால், தமிழக ஆளுநரையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...