???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  22:18:54 IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில், மிக நெருங்கிய குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். 
 
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி திருமண புகைப்படம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். விராட் தனது ட்விட்டில் “இன்று நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் பிணைக்கப்படுவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். உங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள நாங்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நல்வாழ்த்துகளால் அழகான இந்த நாள் சிறப்பானது. எங்கள் பயணத்தில் முக்கியமான அங்கமாக அமைந்த பலருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...