???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல் 0 ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16 0 ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா? 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் இசுலாமியர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   14 , 2019  05:59:10 IST

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.
 
இசுலாமியர்களின் கடைகள், மசூதிகள், வணிக நிறுவனங்களை ஒரு குழு அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் இலங்கையின் நான்கு மாவட்டங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
 
ஒரு இசுலாமியரை அவரது கடையோடு வைத்து தாக்குதல் நடத்தியதில் குறித்த நபர் உயிரிழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 

English Summary
Violence against muslims in srilanka

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...