அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விக்ரம் பிரபு படம். தொலைக்காட்சியில் ரிலீஸ்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   25 , 2020  22:06:27 IST

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிக்குட்டி பாண்டி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்  விக்ரம் பிரபு நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் படத்தை ரிலீஸ்  செய்து, அதன்பின்  மறுநாள் முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த படத்துக்கு முதலில் ’பேச்சி’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ’புலிக்குட்டி பாண்டி’ என மாற்றி, ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் உறுதி செய்துள்ளார்கள்.



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...