???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல் 0 புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 ஜுலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் 0 நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 0 விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு 0 ஓபிஎஸ்ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 0 ஸ்மார்ட் ரேசன் கார்டு: ஒரு மணிநேரத்தில் விண்ணப்பிக்கலாம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விக்ரமின் 'இருமுகன்' ரூ.100 கோடி வசூல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   25 , 2016  09:21:01 IST

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த 'இருமுகன்' படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்,'படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இருமுகன் தற்போதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது' என்கிறார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...