???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:51:25 IST

தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 
 
அண்மையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த நிலையில், 2-வது கட்ட மருத்துவ சிகிச்சைக்காக தற்போது மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் தேமுதிகவினர் தெரிவிக்கின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...