???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பேரவை செயலரை சந்தித்த விஜய்பாஸ்கர்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  08:03:47 IST

தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பேரவைச் செயலரை இன்று சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக, தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார். பின்னர் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதினையும் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விஜயபாஸ்கர் கூறும்போது, அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக சந்தித்துப் பேசியதாக விஜயபாஸ்கர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...