அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி மறுப்பு

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   31 , 2020  21:31:36 IST

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க எழுப்பப்பட்ட  கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதனால் திரைத்துறையினர் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் என்பதால், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி நடிகர் விஜய் மற்றும் திரைத்துறையினர் சிலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் திரையரங்குகளில் 50 சதவீதம்  இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலை நீடிக்கிறது. இதனால் விஜய் மற்றும் திரைத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...