???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகை இட்டு திருநங்கைகள் ஆர்பாட்டம்! 0 சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது 0 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பிரதமர் பேச்சு 0 ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு: சரிசெய்யும் பணி தொடக்கம் 0 ஒகேனக்கல் அருவியில் சீறிப்பாயும் காவிரி! 0 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 வாணியம்பாடி அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்து: 9 பேர் மரணம் 0 ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவா?: அதிகாரிகள் குழு ஆய்வு 0 தமிழகத்தின் தேவையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன்: எடப்பாடி பழனிச்சாமி 0 பிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி! 0 பாஜக அரசின் முயற்சியை அதிமுக அரசு தடுக்க வேண்டும்: ஸ்டாலின் 0 காவிரியில் நீர் பெறுவதற்கு ஆணையத்திடம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: கே. பாலகிருஷ்ணன் 0 ரம்ஜான் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை! 0 கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 45 பேர் மரணம் 0 வருமான வரித்துறை நடிகை திரிஷாவுக்கு விதித்த அபராதம் ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிகிச்சை முடித்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   07 , 2017  06:23:17 IST

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சிகிச்சை உடையில் இருந்த விஜயகாந்த் போட்டோவும் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...