???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்: தொண்டர்கள் மகிழ்ச்சி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   14 , 2019  23:20:45 IST

தமிழகம், புதுச்சேரியில் வரும் 18 -ம் தேதி 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
தேமுதிக தலைவர் சிகிச்சை முடித்து வந்திருப்பதால் அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேட்பன் விஜயகாந்த் அவர்கள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் திரு.அழகாபுரம் ற்.மோகன்ராஜ் அவர்களை ஆதரித்து முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் திரு சாம்பால் அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்திலும் இன்று மாலை 4 மணிக்கு சென்னை மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்’ என்று தெரிவித்துள்ளது
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...