???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்! 0 முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் 0 முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு 0 ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. 0 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜயேந்திரர் வாழ்த்தை அவமதித்த விவகாரம்: உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  08:25:28 IST

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
கடந்த ஜனவரி 23ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணை தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...