???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல் 0 புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 ஜுலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் 0 நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 0 விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு 0 ஓபிஎஸ்ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 0 ஸ்மார்ட் ரேசன் கார்டு: ஒரு மணிநேரத்தில் விண்ணப்பிக்கலாம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஷுட்டிங்கில் விஜயகாந்த்

Posted : சனிக்கிழமை,   மே   21 , 2016  03:33:46 IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் இடம்பெற்றிருந்த தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இந்நிலையில், தேர்தல் தோல்வியில் இருந்து விஜயகாந்த் வெகு விரைவில் மீண்டு வெளிவந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.   ‎'தமிழன் என்று சொல்'‬ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்ற படங்களையும் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...